Advertisement
கும்பகோணம்: மாசிமகத்தை யொட்டி கும்பகோணத்திற்கு வந்த தொப்புள் கொடி உறவுகளுக்கு இஸ்லாமிய அமைப்பினர் அன்னதானம் வழங்கினர்.
கும்பகோணம் மாசிமகத்தையொட்டி இஸ்லாமிக் சோஷியல் வெல்பேர் அசோசியேசன் சார்பில், மகாமக விழாவிற்கு வந்தவர்களுக்கு, காசி விஸ்வநாதர் கோயில் வடக்கு வீதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவிற்கு வருகை தரும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து தொப்புள்கொடி உறவுகளுக்கு அன்னதானம் வழங்க அந்த அமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
மாசிமகத்தை யொட்டி கும்பகோணத்திற்கு வந்த தொப்புள் கொடி உறவுகளுக்கு இஸ்லாமிய அமைப்பினர் அன்னதானம் வழங்கினர்.
Authour: சி.எஸ். ஆறுமுகம்
Advertisement