கும்பகோணம்: கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது, திருக்கடையூரிலும், ஒரத்தநாட்டிலும் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் வாக்குறுதியளித்தார். ஆனால் 20 மாதங்களுக்கு மேலாகியும், தமிழக முதல்வர் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காமல் உள்ளார். இந்த நிலையில் கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே முதல்வர் அறிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு: கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக சட்டப்பேரவை மாணியக் கோரிக்கையின் போதே அறிவிப்பார் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது, திருக்கடையூரிலும், ஒரத்தநாட்டிலும் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் வாக்குறுதியளித்தார்.
Author: சி.எஸ். ஆறுமுகம்