Advertisement
தாம்பரம்: குப்பையில் கிடந்த வைர நகையை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைத்த தாம்பரம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர் கார்மேகத்தை தலைமைச் செயலர் வெ.இறையன்பு அழைத்து பாராட்டி கவுரவித்தார.
தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் ராதேஷியாம் அவென்யூவை சேர்ந்ததவர் ஜானகி (65). மார்ச் 11-ம் தேதி வீட்டில் சேகரமான குப்பையை தாம்பரம் மாநகராட்சி குப்பை வண்டியில் கொட்டினார். சிறிது நேரம் கழித்து அவர் காதில் அணிந்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வைர தோடு மாயமாகி இருந்தது தெரியவந்தது.
குப்பையில் கிடந்த வைர நகையை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைத்த தாம்பரம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர் கார்மேகத்தை தலைமைச் செயலர் வெ.இறையன்பு அழைத்து பாராட்டி கவுரவித்தார
Author: செய்திப்பிரிவு
Advertisement