Advertisement
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 3-வது சனிக்கிழமை சர்வதேச தொல்லியல் நாளாகக் கொண்டாடப்படுகிறது
இது சங்ககால நாகரிகம். சங்கத்தின் மொழி தமிழ். தமிழ் மொழியைப் பற்றிதான் ஆய்வு நடக்கிறது. தமிழ் மொழிதான் திராவிடத்தின் ஆதி மொழி. அப்படித்தான் பார்க்கவேண்டுமே தவிர தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது.
பாரதி ஆனந்த்
Advertisement