காஷ்மீரின் லே பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆகப் பதிவு

9

காஷ்மீர்: காஷ்மீரின் லே பகுதியிலிருந்து 166 கி.மீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 105 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆகப் பதிவாகியுள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.