Advertisement
செயலிகளின் அடிப்படையில் பணியாற்றும் கால்டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்களின் நலன்கள், உரிமைகள், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய ஏதேனும் கொள்கைத் திட்டத்தை வைத்திருக்கிறதா என்ற அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
Advertisement