Advertisement
புதுடெல்லி: காலிஸ்தான் தனிநாடு கோரும் விவகாரத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளதாக முன்னாள் காலிஸ்தான் ஆதரவு தலைவரான ஜஸ்வந்த் சிங் தகேதார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் தலைமையகம் அமைத்து செயல்பட்டு வரும் சீக்கிய அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி(Sikhs for Justice) எனும் அமைப்பு சீக்கியர்களுக்காக காலிஸ்தான் எனும் தனிநாடு கோரி வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு வழக்கறிஞரான குர்பத்வந்த் சிங் பன்னும் என்பவரால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பை இந்தியா கடந்த 2019ம் ஆண்டு தடை செய்தது.
காலிஸ்தான் தனிநாடு கோரும் விவகாரத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளதாக முன்னாள் காலிஸ்தான் ஆதரவு தலைவரான ஜஸ்வந்த் சிங் தகேதார் தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement