காற்று மாசால் குறிவைக்கப்படும் இளம் தலைமுறை

5

‘‘நமது குழந்தைகள் சுவாசிக்கத் தூய்மையான காற்றை அளிக்காமல், நவம்பர் 14ஆம் தேதியை குழந்தைகள் தினமாகக் கொண்டாடுவதில் என்ன அர்த்தம் உள்ளது. நமது தலைவர்கள் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைக் காக்கத் தவறிவிட்டனர்”

– இந்தியாவின் இளம் வயது சுற்றுச்சூழல் ஆர்வலரான லிசிபிரியா கங்குஜம் (9) குழந்தைகள் தினத்தன்று எழுப்பிய குரல் இது. இக்குரலில் உள்ள ஆழத்தையும், தீவிரத்தையும் பெருந்தொற்றுக் காலத்தில் கவனிப்பது கூடுதல் அவசியமாகிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசுபாட்டால் பலியாகியுள்ளதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து குணசேகர்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.