காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து

13

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் வெடி விபத்து ஏற்பட்ட குடோனில் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு ஆலையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.