Advertisement
சென்னை: கவுன்சிலர்கள் வார்டு மேம்பாட்டு நிதியில்மாநகராட்சி பூக்காக்களை பசுமையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் தற்போது 786 பூங்காக்கள், 104 சாலை மையத் தடுப்பு பூங்காக்கள், 113 போக்குவரத்து தீவுத்திட்டு பூங்காக்கள் மற்றும் 163 சாலையோரப் பூங்காக்கள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன.
கவுன்சிலர்கள் வார்டு மேம்பாட்டு நிதியில்மாநகராட்சி பூக்காக்களை பசுமையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement