Advertisement
சென்னை: கல்வித் துறையின் முறைகேடு, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மவுனம் அரசின் நிர்வாக சீர்கேட்டை உணர்த்துகிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "கல்வித்துறை முறைகேடுகள் – முதல்வர் மவுனம் ஏன்? இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத வராத பல மாணவர்கள், ஐடிஐ மற்றும் பாலி டெக்னிக் கல்லூரிகளில் படித்து வருவது விசாரணணயில் தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷ்.
கல்வித் துறையின் முறைகேடு, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மவுனம் அரசின் நிர்வாக சீர்கேட்டை உணர்த்துகிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்
Author: செய்திப்பிரிவு
Advertisement