Advertisement
மதுரை: சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து பேசிய சீமான், "ஆர்எஸ்எஸ் பேரணி நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நடக்கிறது. பேரணி என்றால் அதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். இவர்கள் வலுக்கட்டாயமாக நடத்த வேண்டும் என்பதற்காக நடத்துகின்றனர். அதில் ஒன்றும் பெரிய செய்தி இல்லை.
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
Author: என். சன்னாசி
Advertisement