பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக,எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
மொத்தமாக 224 தொகுதிகளைக் கொண்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை காங்கிரஸ் கடந்த மாதம் வெளியிட்டது. அதில் க‌ர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ( கனகபுரா), முன்னாள் முதல்வர் சித்தராமையா (வருணா) உள்ளிட்ட 124 பேர் போட்டியிடும் தொகுதிகள் இடம்பெற்றிருந்தன.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
Author: இரா.வினோத்