Advertisement
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தவாறே வாக்களிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இந்திய‌ தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் 3 பேர் அடங்கிய குழு கடந்த 9-ம் தேதி பெங்களூரு வந்தது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தவாறே வாக்களிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
Author: இரா.வினோத்
Advertisement