Advertisement
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா பட்டதாரி இளைஞர்க‌ளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
Author: இரா.வினோத்
Advertisement