Advertisement
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக கட்சியினர் மத்தியில் வழக்கத்திற்கு மாறாக கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில், வசதிபடைத்த புதிய முகங்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.
திமுகவில் நேர்காணல் முடிந்த நிலையில் ஒரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக கட்சியினர் மத்தியில் வழக்கத்திற்கு மாறாக கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஒய். ஆண்டனி செல்வராஜ்
Advertisement