Advertisement
சென்னை: கட்சித் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணாமலை புது இலக்கணம் வகுத்துள்ளார் என்று, பாஜக விளையாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
திமுகவினர் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, ஏற்கெனவே ஆட்சியில் இருந்த கட்சியினரின் சொத்து, ஊழல் பட்டியலையும் வெளியிடுவதாகத் தெரிவித்தார்.
கட்சித் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணாமலை புது இலக்கணம் வகுத்துள்ளார் என்று, பாஜக விளையாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement