Advertisement
H.Raja Speech: திமுக கட்சி, அதன் அமைச்சர்கள், மு.க. ஸ்டாலின் குடும்பம் என எதுவுமே அவரது கண்ட்ரோலில் இல்லை. திமுகவில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக இருக்கும் சூழ்நிலை உள்ளது என்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
Advertisement