Advertisement
சென்னை: ஒரு மாதத்துக்குள் கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும். இல்லையெனில், கருப்பு மை வாளியோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம் என வணிகர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் பயன்பாட்டில் உள்ள பிற மொழி கலந்த தமிழ்ச் சொற்கள் மற்றும் அதற்கு இணையான தனித்தமிழ்ச் சொற்கள் குறித்த பதாகை சென்னை, தியாகராய நகரில் உள்ள பாண்டிபஜார் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்துக்குள் கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும். இல்லையெனில், கருப்பு மை வாளியோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம் என வணிகர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement