சென்னை: தாம்பரம், பல்லாவரம் பகுதிகளுக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் தினசரி 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கும் பணியை 2 மாதங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, சோழிங்கநல்லூர் உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ், ‘‘சோழிங்கநல்லூர் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டத்தில் கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், ஜல்லடியம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 12 ஆண்டுகளாகியும் பாதாளச் சாக்கடை பணிகள் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.
தாம்பரம், பல்லாவரம் பகுதிகளுக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் தினசரி 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கும் பணியை 2 மாதங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு