Advertisement
கடலூர்: மத்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கமான லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், தேசிய மீன் மரபணு வளங்களின் பணியகம் காஷ்மீர் முதல் லட்சத்தீவுகள் வரை உள்ள நீர் நிலைகளில் பல்வேறு வகையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதன் அங்கமாக, அங்கு முனைவர் பட்டம் பெற பயிலும் மாணவன் ப. கோடீஸ்வரன் மற்றும் விஞ்ஞானி க. கந்தராஜன் ஆகியோர் தமிழகத்தின் கடலோர மீன் இறங்கு தளங்களில் கள ஆய்வில் ஈடுபட்டு வந்தனர்.
மத்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கமான லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், தேசிய மீன் மரபணு வளங்களின் பணியகம் காஷ்மீர் முதல் லட்சத்தீவுகள் வரை உள்ள நீர் நிலைகளில் பல்வேறு வகையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
Authour: க.ரமேஷ்
Advertisement