திருச்சி: அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை சமுதாய பொறுப்புள்ள வர்களாக மாற்றும் வகையில் கொண்டு வரப்பட்ட மாணவர் காவல் படைத் திட்டத்தை திருச்சி,மதுரை, கடலூர், தர்மபுரி, தூத்துக்குடி என மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கரோனா ஊரடங்குக்குப் பிறகு தமிழகத்திலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ சமுதாயத்தின ரிடம் கல்வி மீதான நாட்டம்,நல்லொழுக்கம் குறைந்துள்ளது டன், செல்போன் பயன்பாடு மற்றும் சமூக வலைதளங்கள் மீதான தாக்கம் அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை சமுதாய பொறுப்புள்ள வர்களாக மாற்றும் வகையில் கொண்டு வரப்பட்ட மாணவர் காவல் படைத் திட்டத்தை திருச்சி,மதுரை, கடலூர், தர்மபுரி, தூத்துக்குடி என மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Author: அ.வேலுச்சாமி