கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்துக்கு அளவீடு செய்ய வந்த என்எல்சி அதிகாரி களை பொதுமக்கள் திருப்பி அனுப்பினர். அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 10-க்கும் மேற்பட்டோர் தீக்குளிக்க முயன்றனர். போலீஸார் அவர் களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் இரண்டாவது சுரங்கவிரிவாக்கத்துக்காக சேத்தியாத் தோப்பு அருகே உள்ள கரிவெட்டி, மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, அம்மன்குப்பம், ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தும் பணியை சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.
சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்துக்கு அளவீடு செய்ய வந்த என்எல்சி அதிகாரி களை பொதுமக்கள் திருப்பி அனுப்பினர். அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 10-க்கும் மேற்பட்டோர் தீக்குளிக்க முயன்றனர்.
Author: செய்திப்பிரிவு