Advertisement
சென்னை: கடந்த ஆண்டில் பொதுப்பணித்துறையின் 23 அறிவிப்புகளை செயல்படுத்திய பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு பாராட்டுத் தெரிவித்தார்.
பொதுப்பணித் துறை திட்டப் பணிகள், அறிவிப்புகள தொடர்பாக, அமைச்சர் எ.வ.வேலு நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, துறையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 23 அறிவிப்புகளை செயல்படுத்தியமைக்காக பொறியாளர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் பொதுப்பணித்துறையின் 23 அறிவிப்புகளை செயல்படுத்திய பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு பாராட்டுத் தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement