Advertisement
ஓசூர்: ஓசூர் உள்வட்ட சாலை பகுதியில் உள்ள, ‘முனீஸ்வர் சர்க்கிள்’ பெயர் மாற்றத்துக்கு ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில், அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஓசூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சத்யா தலைமையில் நடந்தது. ஆணையர் சினேகா, துணை மேயர் ஆனந்தைய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓசூர் உள்வட்ட சாலை பகுதியில் உள்ள, ‘முனீஸ்வர் சர்க்கிள்’ பெயர் மாற்றத்துக்கு ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில், அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement