Advertisement
ஒட்டன்சத்திரம்: 23 ஆண்டுகளுக்கு பின் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, ரூ.40 லட்சத்தில் திருப்பணிகள் தொடங்கியுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழநி சாலையில் மிகவும் பிரசித்திப் பெற்ற குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான இங்கு குழந்தை வடிவில் கையில் வேலுடன் காட்சி தருகிறார் முருகன். இங்கு வேண்டுதல்கள் நிறைவேற குழந்தை வேலப்பருக்கு மிட்டாய் வைத்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.
23 ஆண்டுகளுக்கு பின் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, ரூ.40 லட்சத்தில் திருப்பணிகள் தொடங்கியுள்ளன. திண்டுக்கல மாவட்டம் ஒட்டன்சத்திரம்
Author: ஆ.நல்லசிவன்
Advertisement