சென்னை: இம்மாதம் 31-ம் தேதி முதல் ஆப்பிள், சாம்சங் போன்ற முன்னணி பிராண்டுகளின் போன்கள் உட்பட சுமார் 49 போன்களில் வாட்ஸ்அப் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது என்னென்ன போன்கள் என்பதை பார்ப்போம்.
வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
வரும் 31-ம் தேதி முதல் ஆப்பிள், சாம்சங் போன்ற முன்னணி பிராண்டுகளின் போன்கள் உட்பட சுமார் 49 போன்களில் வாட்ஸ்அப் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது என்னென்ன போன்கள் என்பதை பார்ப்போம்.
செய்திப்பிரிவு