ஏப். 8-ல் பிரதமர் மோடி சென்னை வருகை: ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்

15

சென்னை: சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடம், சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. அகலப் பாதை உள்ளிட்டவற்றை திறந்துவைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 8-ம் தேதி சென்னை வருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில், 2.36 லட்சம் சதுரமீட்டரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. மொத்தம் 5 தளங்களில் அமைந்துள்ள இந்த புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், பயணிகளின் எண்ணிக்கை 2.2 கோடியில் இருந்து, சுமார் 3 கோடியாக அதிகரிக்கும்.

சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடம், சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. அகலப் பாதை உள்ளிட்டவற்றை திறந்துவைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 8-ம் தேதி சென்னை வருகிறார்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.