Advertisement
திருச்சி: தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும்விதமாக ஏப்.11-ம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், தாஸ் மற்றும் தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும்விதமாக ஏப்
Author: செய்திப்பிரிவு
Advertisement