Advertisement
மதுரை: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி பெண் பத்திரிகையாளரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான அலெக்ஸ் ஆத்வெய்ட்-க்கு, மதுரையில் பூ விற்கும் பெண்மணி பூ வைத்துவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த அலெக்ஸ் ஆத்வெய்ட், தமிழகத்தின் கடற்கரை, மலைகள், கோயில்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வீடியோ பதிவு செய்து அதனை தனது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அவர் மதுரை வந்தபோது, அவருக்கு அங்கு பூ விற்கும் பெண்மணி ஒருவர் ஆசையாக பூ வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி பெண் பத்திரிகையாளரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான அலெக்ஸ் ஆத்வெய்ட்-க்கு, மதுரையில் பூ விற்கும் பெண்மணி பூ வைத்துவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Authour: செய்திப்பிரிவு
Advertisement