Advertisement
புதுடெல்லி: பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி,2019-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவான சாமியார் நித்தியானந்தா, கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார். அந்நாட்டுக்கு என்று தனிக் கொடி, பாஸ்போர்ட் எல்லாம் வெளியிட்டார். கைலாசாவில் குடியேற ஆன்லைன் மூலமாக விண்னப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.
கைலாசாவுக்கு ஐ.நா மற்றும் அமெரிக்கா அங்கீகாரம் வழங்கியதாக அவர் தெரிவித்தார். இதையொட்டி, சமீபத்தில் அவரது சிஷ்யைகள் சிலர், ஐநா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசியது கவனம் பெற்றது.
பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி,2019-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவான சாமியார் நித்தியானந்தா, கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement