புதுடெல்லி: தன்னைக் களங்கப்படுத்தும் மத்திய அரசின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மக்களவையில் பதில் அளிக்க வாய்ப்பு அளிக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ''மக்களவையில் மூத்த அமைச்சர்கள் என் மீது முன்வைத்த அடிப்படையற்ற, அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு அளிக்குமாறு நான் ஏற்கனவே கடந்த 17-ம் தேதி தங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். மீண்டும் அதே கோரிக்கையை முன்வைக்கிறேன்.
தன்னைக் களங்கப்படுத்தும் மத்திய அரசின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மக்களவையில் பதில் அளிக்க வாய்ப்பு அளிக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
Author: செய்திப்பிரிவு