‘எதிர்க்கட்சிகள் விமர்சித்தால் அமைதியாக இருக்க வேண்டும்’ – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

6

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் கடந்த இருதினங்களாக தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, நாளை முதல் நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி வரும் மார்ச் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பின், மார்ச் 29-ம் தேதி முதல் ஏப்.21-ம் தேதி வரை துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. 6.30 மணி வரை ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் கடந்த இருதினங்களாக தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, நாளை முதல் நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி வரும் மார்ச் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.