Advertisement
சென்னை: எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையில் 3 மாவட்டங்களை இணைத்து 133 கி.மீ தூரம் ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஆய்வு செய்யவுள்ளது.
சென்னை இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பெருநகரம் ஆகும். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப சாலை வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழக நெடுஞ்சாலைத் துறை சென்னை எல்லை சாலை திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இந்த எல்லைச் சாலையானது 5 பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. அவை:
எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையில் 3 மாவட்டங்களை இணைத்து 133 கி.மீ தூரம் ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஆய்வு செய்யவுள்ளது.
Author: கண்ணன் ஜீவானந்தம்
Advertisement