இந்தூர்: ஷிஃப்ட் நேரம் முடிந்ததும் ஊழியர்களை வீட்டுக்கு போகுமாறு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் ஒன்று தெரிவித்து வருகிறதாம். ஊழியர்களின் ஒர்க் – லைஃப் பேலன்ஸை கருத்தில் கொண்டு இந்த முயற்சியை அந்நிறுவனம் முன்னெடுத்துள்ளதாம். இது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அது ஊழியர்களின் நெஞ்சை சுக்குநூறாக நொறுங்க செய்துள்ள வேளையில், இந்தூரில் இயங்கி வரும் அந்நிறுவனம் ஊழியர்களின் நெஞ்சில் பாலை வார்த்துள்ளது.
ஷிப்ட் நேரம் முடிந்ததும் ஊழியர்களை வீட்டுக்கு போகுமாறு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் ஒன்று தெரிவித்து வருகிறதாம். ஊழியர்களின் வொர்க் – லைப் பேலன்ஸை கருத்தில் கொண்டு இந்த முயற்சியை அந்நிறுவனம் முன்னெடுத்துள்ளதாம். இது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.
Authour: செய்திப்பிரிவு