Advertisement
கைரோ:எகிப்தில் அமைந்துள்ள பிரபல பிரமிடான கிசாவில் ரகசிய அறை இருப்பதற்கான காணொளியை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
பண்டை காலத்து எகிப்தியர்களிடம் இறந்தவர்கள் உயிருடன் வருவார்கள் என்ற தீவிர நம்பிக்கை இருந்தது. இதனால், இறந்தவர்களின் உடலின் முக்கிய பாகங்களை குடுவையில் அடைத்து அவர்களது உடலை வாசனை திரவியத்தால் பதப்படுத்தி பிரமிடுகளில் புதைக்கும் பழக்கம் இருந்தது. இதனாலேயே பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.
எகிப்தில் அமைந்துள்ள பிரபல பிரமிடான கிசாவில் ரகசிய அறை இருப்பதற்கான காணொளியை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement