Advertisement
சேலம்: ஊழல் பட்டியல் விவகாரத்தில், அண்ணாமலை பின்வாங்கக் கூடாது என்று பெங்களூரு புகழேந்தி சேலத்தில் தெரிவித்தார்.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் திருச்சியில் நடைபெறவுள்ள முப்பெரும் விழா மாநாடு குறித்த கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். பெங்களூரு புகழேந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கூட்டத்தினரிடையே பேசினார்.
ஊழல் பட்டியல் விவகாரத்தில், அண்ணாமலை பின்வாங்கக் கூடாது என்று பெங்களூரு புகழேந்தி சேலத்தில் தெரிவித்தார்.
Author: எஸ்.விஜயகுமார்
Advertisement