Advertisement
புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் எந்த ஒரு தொழில்முறை குற்றவாளியும் இனி தொழிலதிபர்களை அச்சுறுத்த முடியாது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் உறுதிபட தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் லக்னோ மற்றும் ஹர்டோய் மாவட்டங்களில் ஆடை பூங்காக்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் யோகி ஆதித்யாநாத் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யாநாத், “இனி எந்த ஒரு மாஃபியாவும் எந்த ஒரு தொழிலதிபரையும் தொலைபேசியில் மிரட்ட முடியாது.
உத்தரப்பிரதேசத்தில் எந்த ஒரு தொழில்முறை குற்றவாளியும் இனி தொழிலதிபர்களை அச்சுறுத்த முடியாது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement