Advertisement
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமான 3,000 ரவுடிகள் கடந்த 3 வருடங்களில் தண்டனைக்குள்ளாக்கப் பட்டது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சாதனையாகக் கருதப்படுகிறது.
குற்றச்செயல்களுக்கு பெயர் போன உ.பி.யின் பெயரை மாற்றும் முயற்சியில் முதல்வர் யோகி துவக்கம் முதல் தீவிரம் காட்டி வருகிறார். இதுவரை இல்லாத வகையில் இம்மாநிலத்தில் ரவுடிகள் மீதான குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமான 3,000 ரவுடிகள் கடந்த 3 வருடங்களில் தண்டனைக்குள்ளாக்கப் பட்டது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சாதனையாகக் கருதப்படுகிறது.
Author: ஆர்.ஷபிமுன்னா
Advertisement