உள்துறை அமைச்சக அனுமதிக்குப் பின் புதுச்சேரி மாநில தேர்வாணையம் அமைக்க நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி

14

புதுச்சேரி: “உள்துறை அமைச்சக அனுமதி கிடைத்தவுடன் மாநில தேர்வாணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு நிச்சயம் தரும்” என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

அனிபால் கென்னடி (திமுக): "மாநில தேர்வாணையம் குறித்து அரசின் நடவடிக்கை என்ன? மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதா?”

 “உள்துறை அமைச்சகம் அனுமதி கிடைத்தவுடன் மாநில தேர்வாணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு நிச்சயம் தரும்” என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்

Author: செ.ஞானபிரகாஷ்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.