Advertisement
புவனேஸ்வர்: உளவு சாதனங்கள் மற்றும் கேமராவுடன் வந்த புறா ஒன்று ஒடிசா மாநில மீனவர்களிடம் சிக்கியது. இந்தப் புறா உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகம் அருகே 40 கடல் மைல் தொலைவில் அண்மையில் மாநில மீனவர்கள் தங்களது சாரதி என்ற படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
உளவு சாதனங்கள் மற்றும் கேமராவுடன் வந்த புறா ஒன்று ஒடிசா மாநில மீனவர்களிடம் சிக்கியது. இந்தப் புறா உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement