Advertisement
வாஷிங்டன்: உலகின் மிக முக்கியமான கட்சி பாஜக என்று அமெரிக்காவின் முன்னணி நாளிதழின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு ‘வால் ஸ்டீரிட் ஜர்னல்' நாளிதழ் செயல்படுகிறது. இந்தநாளிதழின் தலையங்க பகுதியில் கல்வியாளர் வால்டர் ரஸ்செல் மீட் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் தேசிய நலன்கள் குறித்த கண்ணோட்டத்தில், இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி உலகின் மிக முக்கியமான வெளிநாட்டு கட்சி ஆகும்.
உலகின் மிக முக்கியமான கட்சி பாஜக என்று அமெரிக்காவின் முன்னணி நாளிதழின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement