Advertisement
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உயிரிழந்த மகன் நினைவாக தந்தை ஒருவர் அரசு தொடக்கப் பள்ளிக்கு ரூ.11 லட்சத்தில் வகுப்பறை கட்டிக் கொடுத்துள்ளார்.
சாத்தூர் அருகே உள்ள தொம்பக்குளத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகன் ராம்கௌதம். பட்டப்படிப்பு முடித்து அமெரிக்காவில் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது சிக்கிக்கொண்ட நண்பரை காப்பாற்ற முயன்றபோது ராம்கௌதம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உயிரிழந்த மகன் நினைவாக தந்தை ஒருவர் அரசு தொடக்கப் பள்ளிக்கு ரூ.11 லட்சத்தில் வகுப்பறை கட்டிக்கொடுத்துள்ளார்.
Authour: இ.மணிகண்டன்
Advertisement