Advertisement
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள திருக்குணகிரிசமணர் மலை கண்காணிப்பு இன்றி உள்ளது. இதனால் திறந்தவெளி 'பார்'- ஆக மாறி இருப்பதுடன் அங்குள்ள அரியவகை புடைப்புச் சிற்பங்களை சேதப்படுத்தும் நிலையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள திருக்குணகிரிசமணர் மலை கண்காணிப்பு இன்றி உள்ளது.
என்.கணேஷ்ராஜ்
Advertisement