உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு – கிருஷ்ணகிரியில் நாதக உண்ணாவிரதம்

13

கிருஷ்ணகிரி: சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஓசூர் உத்தனப் பள்ளியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி களுக்கு ஆதரவாகக் கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

ஓசூர் அருக்கே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஊராட்சிகளில் 5-வது சிப்காட் அமைக்க விளை நிலங்களைக் கையகப்படுத்துவதைக் கைவிடக்கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் உத்தனப்பள்ளியில் நேற்று 89-வது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஓசூர் உத்தனப் பள்ளியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி களுக்கு ஆதரவாகக் கிருஷ்ணகிரி யில் நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.