Advertisement
சென்னை: மலைப் பிரதேசங்களில் வீடு கட்ட அனுமதி மறுப்பது என்பது, குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையை பறிப்பதற்கு சமம் எனக் கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக உதகை நகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது.
உதகையில் உள்ள தனது நிலத்தில் வீடு கட்ட அனுமதி மறுத்து நகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நாகராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
மலைப் பிரதேசங்களில் வீடு கட்ட அனுமதி மறுப்பது என்பது, குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையை பறிப்பதற்கு சமம் எனக் கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக உதகை நகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement