Advertisement
உடுமலை: உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் தொட்டி திறந்த நிலையில் இருப்பதாலும், அருகிலேயே குப்பை கொட்டப்படுவதாலும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
உடுமலை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். ஐநூறுக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் தொட்டி திறந்த நிலையில் இருப்பதாலும், அருகிலேயே குப்பை கொட்டப்படுவதாலும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement