ஈரோடு அருகே இரவில் வீசிய சூறைக்காற்றால் ரூ.1 கோடி மதிப்பிலான 20,000 வாழை மரங்கள் முறிந்து சேதம்

6

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இரவில் வீசிய சூறைக்காற்றால் ரூ.1 கோடி மதிப்பிலான 20,000 வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தது. புதுக்காடு கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சூறைக்காற்றால் சேதமடைந்தன. பலத்த சூறைக்காற்றுக்கு 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.