Advertisement
சென்னை: இ-சேவை மையங்களில் விரைவில் 600 வகையான சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய ஆற்காடுஉறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,தொகுதியில் உள்ள சலமநத்தம்பகுதியில் இ-சேவை மையம்அமைப்பது குறித்தும், விளவங்கோடு உறுப்பினர் விஜயதரணி, சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையம்அமைக்கும்போது அலுவலர்களுக்கான ஊதியம், இறப்பு சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் தாமதம், சேவையை இலவசமாக வழங்குவது குறித்தும் கேள்வி எழுப்பினர்.
இ-சேவை மையங்களில் விரைவில் 600 வகையான சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்
Author: செய்திப்பிரிவு
Advertisement