சென்னை: சென்னை நங்கநல்லூரில் 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததற்கு சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாது என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதியளித்தார்.
சென்னை நங்கநல்லூர் மூவரசம்பட்டியில் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்ற 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டு, உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
சென்னை நங்கநல்லூரில் 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததற்கு சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாது என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதியளித்தார்.
Author: செய்திப்பிரிவு